Monday, November 29, 2010

டாட்டா :எது வாழ்வின் அடிப்படை உரிமை?


மக்கள் பணத்தை சுரண்டும் தொழில் அதிபர்கள் பட்டியலில் டாட்டா நிறுவன அதிபரும் தற்போது வெட்ட வெளிச்சமாக தனது உரையாடல் மூலம் சேர்ந்துள்ளார்.

"வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன் ஆலோசனை நிறுவனத் தலைவர் நீரா ராடியாவுடன் தான் உரையாடியதை பதிவுசெய்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனிமனித உரிமை உள்ளிட்ட வாழ்வின் அடிப்படை உரிமைகளை இந்த உரையாடல் பதிவு விவகாரம் பாதித்துள்ளதாக டாடா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். "

மக்கள் பணத்தை உயர் பதவி அமைச்சர் ,ஊடகம் என்ற பெயரில் பணத்துக்காக எதுவும் செய்ய துடிப்பவர்களுடன் சேர்ந்து டாட்டா நிறுவனத்தை வளர்ப்பது தான் அடிப்படை உரிமையோ ?

நன்றி தினமணி

2 comments:

அருள் said...

ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்.

http://arulgreen.blogspot.com/

ஜோதிஜி said...

சுப்ரமணியன் சுவாமி குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்த பேட்டியில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியலில் அனுஷ்கா, நாடியா ஆகியோரும் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார். (பக்கம் 43 - குமுதம் ரிப்போர்ட்டர் - 5.12.2010)

அதாவது, ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கும் பங்கு கிடைத்திருக்கலாமாம்!!!

(குறிப்பு: அனுஷ்கா, நாடியா ஆகியோர் திருமதி. சோனியா அம்மையாரின் தங்கைகளாம்)

(முக்கிய குறிப்பு: மேலே உள்ள படங்களுக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு எதுவும் இல்லை)

அருள் அழும்புக்கு அளவேயில்லையா?

Post a Comment